தமிழ்நாடு

நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதம் : பயணிகள் கடும் அவதி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​

தந்தி டிவி

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டது. ​நேற்று இரவு 7.45 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ரெயில் தொழில்நுட்ப கோளாறால், அது சரி செய்யப்பட்ட பின்னர் இரவு 9 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு கிளம்பியது. இதனால் ரயிலில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்