தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய தி.மு.க. எம்.பி

நெல்லை மாவட்டம் பணகுடியில் 110 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அத்தொகுதி எம்பி ஞானதிரவியம் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கினார்.

தந்தி டிவி

பணகுடி பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஊரடங்கு காரணமாக இயங்கவில்லை. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் இன்றி சிரமப்பட்டனர். இதனை அறிந்த நெல்லை பாராளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்