தமிழ்நாடு

கலெக்டர் ஆபிஸ் முன் சுடசுட ஆனியன் தோசை சுட்டு சாப்பிடும் அரசு அதிகாரிகள்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக நள்ளிரவிலும், வருவாய் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்தனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள், தாங்களே சமைத்து சாப்பிட்டு, காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்