Nellai Crime | தமிழகத்தை உலுக்கிய நெல்லை பயங்கரம் | உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள்
நெல்லை இரட்டை கொலை - உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு வீரவநல்லூர் இரட்டை படுகொலையில் பலியான தந்தை காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகனின் உடல்கள் ஒருவார போராட்டத்திற்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன... கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரின் சமரச பேச்சுவார்த்தையை ஏற்று உடல்களை உறவினர்கள் வாங்கிக் கொண்டனர்...