தமிழ்நாடு

Nellai | Crime | சுவற்றில் துளையிட்டு நகைக்கடையில் கொள்ளை |அதிரடி காட்டிய நெல்லை போலீசார்

சுவற்றில் துளையிட்டு நகைக்கடையில் கொள்ளை |அதிரடி காட்டிய நெல்லை போலீசார்

Web Team - Thanthi TV

நெல்லை நகைக்கடை கொள்ளை சம்பவம் - 3 பேர் கைது நெல்லை, அம்பாசமுத்திரம் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது தென்காசி சேர்ந்த இசக்கி முத்து, இசக்கி ராஜா மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த மாயாண்டி ஆகியோர் கைது/கடந்த 8ம் தேதி நகை கடையின் சுவற்றில் துளையிட்டு ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது/தனிப்படை அமைத்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 3 பேர் சிக்கினர்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு