தமிழ்நாடு

#BREAKING || 45 நிமிடங்கள்.. முக்கிய கேள்விகள் - விசாரணை முடிந்ததும் போலீசார் சொன்ன தகவல்

தந்தி டிவி
• நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணம் தொடர்பாக கே.வி.தங்கபாலுவிடம் விசாரணை நிறைவு • 45 நிமிடங்களுக்கு பிறகு விசாரணை நிறைவு பெற்றது • தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அழைப்போம் என போலீசார் தகவல் • ஜெயக்குமார் எழுதி வைத்திருந்த கடிதம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல் • கே.வி.தங்கபாலுவிடம் 45 நிமிடங்கள் விசாரணை

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி