தமிழ்நாடு

டீ கடைக்கு வந்த காமெடி நடிகரை கலாய்த்த ரசிகர்கள்

தந்தி டிவி

நெல்லை திசையன்விளையில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்த நகைச்சுவை நடிகர் TSRஸ்ரீனிவாசனை ரசிகர்கள் நகைச்சுவை செய்து சிரிக்க வைத்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது... "எங்கள் வீட்டுப்பிள்ளை" "கட்டாகுஸ்தி" "சைரன்" "சேதுபதி"உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன் திரைப்பட படப்பிடிப்பிற்காக திசையன்விளை வந்துள்ள நிலையில் அங்குள்ள டீக்கடை ஒன்றிற்கு பால் குடிக்கச் சென்றார்... அவரைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் பால் சாப்பிட வந்த நகைச்சுவை நடிகரை பாலூட்டி வளர்த்த கிளி என பாட்டுப் பாடி கலாய்த்தனர்...

CM Vijay | Asian Games | தமிழக வீரர்களுக்கு ரூ.50 லட்சம் உதவித்தொகை - CM விஜய்

Court | Arasakumar | Politics | தனியார் பள்ளிகள் விவகாரம்.. அரசகுமாருக்கு நிபந்தனை ஜாமின்

BREAKING || தங்கம் வென்ற வித்யா ராம்ராஜ் - இன்ப அதிர்ச்சியில் CM விஜய் வெளியிட்ட அறிவிப்பு

CM Vijay | Dharapuram | TVK | நாளை தாராபுரம் செல்லும் CM விஜய்.. வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || கூடுதல் பொறுப்பு - தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு