தமிழ்நாடு

வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் பேட்டி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள எட்டாயிரத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்