தென்காசி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.