தமிழ்நாடு

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

நீட் தேர்வு தொடர்பாக டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

தந்தி டிவி

நீட் தேர்வு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி., டி.கே.ரங்கராஜன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்

* "கருணை மதிப்பெண் விவகாரத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தால், தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது" - கேவியட் மனுவில் டி.கே.ரங்கராஜன் கோரிக்கை.

* நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்குமாறு சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டிருந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்