தமிழ்நாடு

ஆசையோடு காத்திருந்து ஏமாந்த மாணவர்கள்.. இன்னும் வராத அட்டவணை

தந்தி டிவி

இளங்கலை நீட் கலந்தாய்வு அட்டவணை இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியான நிலையில், NEET வினாத்தாள் கசிவு தொடர்பான தகவல்கள் வெளியானது . மேலும், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், கவுன்சிலிங் நேற்று துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். சுகாதார சேவைக்கான பொது இயக்குநரகத்தின் கீழ் உள்ள மருத்துவ ஆலோசனைக் குழு, NEET UG மற்றும் PG படிப்புகளுக்கான கவுன்சிலிங் அட்டவணையை இன்னும் அறிவிக்கவில்லை. இதன் வாயிலாக கவுன்சிலிங் அட்டவணை வெளியாவது தாமதம் ஆகும் என தெரியவந்தள்ளது. 

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு