தமிழ்நாடு

"12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தால் நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை எழுதுவதற்கு விடைகள் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

12ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தை படித்தாலே நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளை எழுதுவதற்கு விடைகள் கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்

Gold Rate Hike | திடீர்னு என்ன இப்படி ஆகி போச்சு - ஷாக் கொடுத்த தங்கம் விலை

Suitcase Murder``மொட்டை அடிச்சு `தலை’யை எடுத்து அதுக்குள்ளே தான் வச்சோம்’’ - `நிஷா’ தலை எங்கே?..

Sanitary Workers Protest தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நேரில் பேச வரும் அமைச்சர்கள்