தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மாணவியின் தாய்க்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி பிரியங்காவின் தாய் மைனாவதியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவி பிரியங்காவுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் சிறையில் உள்ள அவரது தாய் மைனாவதி தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்த நீதிபதி வரும் 19ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்