தமிழ்நாடு

"நீட்" ஆள் மாறாட்டம் : மேலும் ஒரு மாணவி கைது

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில், சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அவரது தாயாரையும் சென்னைக்கு வந்து கைது செய்த சிபிசிஐடி போலீசார் இருவரையும் தேனிக்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள் பின்னர், தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். பின்னர் இருவரும் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நடுவர் பன்னீர்செல்வம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்