"டாக்டர் ஆகணும்னு நினைச்சதே அம்மா,அம்மாவுக்காக தான்.." - நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர் சொன்ன உருக்கமான வார்த்தை
இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்ற மாணவர் தமிழக அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். மேலும், அகில இந்திய அளவில் 12-வது இடத்தைப் பெற்று குறிப்பிடத்தக்க சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்