தமிழ்நாடு

நெசவு தொழிலாளி மகள் டூ டாக்டர்.. அரசு பள்ளியில் படித்து சாதனை.. நீட் 7.5% தரவரிசையில் இரண்டாமிடம்

தந்தி டிவி

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்து நெசவுதொழிலாளியின் மகள் சாதனை படைத்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த நெசவுதொழிலாளி முரளியின் மகள் காயத்ரிதேவி இது குறித்து பேசும் போது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் படிப்பில் தன்னால் சாதிக்க முடிந்ததாக கூறினார்.

CSK | Fleming | விலகினார் CSK பயிற்சியாளர் ஃபிளெமிங்

CM Vijay | Govt School Students |அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு..CM விஜய் அதிரடி உத்தரவு

DMK vs TVK | தவெக மீது குதிரை பேர புகார்.. உள்ளே பரபரப்பு தகவல் - அடுத்த ஆக்‌ஷனில் இறங்கிய திமுக

CM Vijay | CM விஜய் தலைமையில் முக்கிய ஆய்வு கூட்டம்

supremecourt | பொது இடத்தில் மாடுகளை வெட்ட தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை