*2 ஆண்டுகளாக எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ சேர்க்கைக்கு 'நீட்' தேர்வு முறை. *இந்த ஆண்டு முதல் சித்தா, யுனானி படிப்புகளுக்கு 'நீட்' அடிப்படையில் சேர்க்கை. *அடுத்த ஆண்டு முதல் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கு 'நீட்' தேர்வை அறிமுகம் செய்ய முடிவு. *தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பதாக அதிகாரிகள் தகவல். *தமிழகத்தில் ஆண்டுதோறும் 2000 பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன.