தமிழ்நாடு

செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு

செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு

தந்தி டிவி

செப்.12ஆம் தேதி நீட் தேர்வு -தேர்வு மையம் விவரம் வெளியீடு

நீட் தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் தேர்வு மையம் பற்றிய தகவல்களை இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 202 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் தங்களது தேர்வு மையத்தினை தெரிந்து கொள்ளும் வகையில் விவரங்களை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்