தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம் - 2 வது நாளாக தொடரும் தனிப்படையின் விசாரணை

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து, தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரிடம் தனிப்படையினர் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர்

உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கையின் போது பணியில் இருந்த பேராசிரியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இன்ஸ்பெக்டர் உஷா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்