தமிழ்நாடு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவன் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணையை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த மாணவனின் தந்தை தனக்கும் தன் மகனுக்கும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவன் ரிஷிகாந்த் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பதாக மாணவன் தரப்பில் கூறப்பட்டது, இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கை நவம்பர் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்