தமிழ்நாடு

நீட் தேர்வை போல ஐஐடிக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டம் - அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தந்தி டிவி

தமிழ் நாட்டில் இருந்து ஐ.ஐ.டி.க்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நீட் தேர்வைப் போலவே, ஐ.ஐ.டி. க்கும் சிறப்பு வகுப்புகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஐ.ஐ.டி.க்கு செல்வோரின் எண்ணிக்கையில் 5 சதவீதத்தினர் மட்டுமே தமிழகத்தில் இருந்து செல்வதாகவும், இதை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்