தமிழ்நாடு

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் - ஜி.கே.வாசன்

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆள்மாறாட்ட வழக்கில் தகுந்த தண்டனை வழங்கினால் மட்டுமே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு தொடர்பாக நம்பிக்கை ஏற்படும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில், தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்