தமிழ்நாடு

நீட் தேர்வு: "வெறும் சீசன் அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர் செங்கோட்டையன்" - தங்கம் தென்னரசு

நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், சீசன் அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி

நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன், சீசன் அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு குற்றம்சாட்டி உள்ளார். தலைமைச் செயலகத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், நீட் தேர்வு மற்றும் 5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விவகாரத்திலும் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்