தமிழ்நாடு

நீட் - "கட் ஆப்" மதிப்பெண் அதிகரிப்பு

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவும் அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவும் அதிகரித்துள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு 119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 134 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல ஓ.பி.சி பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரித்துள்ளது. நீட் தேர்வு எளிதாக இருந்த‌தால், நிம்மதி அடைந்திருந்த மாணவர்கள், கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்