தமிழ்நாடு

"நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்" - செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத் தொடங்கும்

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் உள்ள 412 நீட் பயிற்சி மையங்கள், நாளை முதல் செயல்படத் தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்பேட்டையில் கைவினை பொருள் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், 3 ஆயிரத்து 200 ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்​சி அளிக்கப்படும் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்