தமிழ்நாடு

Neet Exam | Certificateஐ மறந்துவிட்டு வந்த நீட் தேர்வர் - மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்..

Certificateஐ மறந்துவிட்டு வந்த நீட் தேர்வர் - மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்..

thanthitv

Neet Exam | Certificateஐ மறந்துவிட்டு வந்த நீட் தேர்வர் - மின்னல் வேகத்தில் ஓடிய போலீஸ்காரர்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நீட் முதுநிலை தேர்வு நடைபெற்ற நிலையில், சான்றிதழை மறந்து வந்த தேர்வருக்கு காவலர்கள் உதவியுள்ளனர். தேர்வர் ஒருவரின் தந்தை கடையில் பெற்ற சான்றிதழை, சிறப்பு உதவி ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு கொண்டு சென்று வழங்கினார். மேலும், கடைசி நேரத்தில் வந்த தேர்வரையும் அழைத்துச்சென்ற காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு குவிந்தது.

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?

PM Modi | Uzbekistan | உஸ்பெகிஸ்தானில் இருந்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட PM மோடி