தமிழ்நாடு

வேப்பமரத்தில் நடந்த விநோதம்.. பிரமிப்பில் உறைந்து போன மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மிட்டப்பள்ளி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள வேப்பமரத்தில் பால் வடியும் நிகழ்வை பார்த்து மக்கள் கடவுளாக வணங்கினர். தொடர்ந்து, வேப்பமரத்திற்கு பட்டாடை அணிவித்து சூடம் ஏற்றி மக்கள் வழிபட்டனர். அப்போது, ஒருவர் சாமியாடியதால், அருகில் இருந்தவர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்