தமிழ்நாடு

ரெட் அலர்ட் - மதுரை வந்த தேசிய பேரிடர் மீட்புக்குழு ...

பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர்.

தந்தி டிவி

பேரிடர் மற்றும் மீட்பு பணிக்காக,தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் மதுரை வந்தடைந்தனர். 25 பேர் கொண்ட இந்த குழு மதுரை சிறப்பு காவல் பட்டாலியன் முகாமில், முகாமிட்டுள்ளனர். அனைத்து வித உபகரணங்களுடன் எந்த நேரத்திலும் மீட்பு பணிக்கான தயார் நிலையில் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி அண்டை மாவட்டங்களுக்கு மீட்புப் பணிக்கு செல்ல தயார் நிலையில் உள்ளதாகவும் பேரிடர் மீட்புக் குழு தலைவர் ராம் சந்திர கெளலா தெரிவித்தார்.

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்

CM Vijay | சந்தித்த CM விஜய்.. 1 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்ன?

Breaking | CM Vijay | படையெடுத்த Ex.அமைச்சர்கள் | TVKல் இணைந்த பின் முதல்முறை சந்தித்த CM விஜய்

Breaking | TVK MLAs | TN Police | தவெக எம்எல்ஏவிடம் பேரம் | போலீசார் அதிரடி முடிவு