தமிழ்நாடு

இயற்கை முறையில் "சுகப்பிரசவம்" என விளம்பரம்: வாழ்வியல் பயிற்சி மையத்தின் நிர்வாகி கைது

கோவை : 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தந்தி டிவி

5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தினால், இயற்கையான முறையில் சுக

பிரசவத்திற்கான பயிற்சி வழங்குவதாக விளம்பரம் செய்த கோவை இளைஞர் ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார், பின்னர் ஹீலர் பாஸ்கரை, மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் குறித்து, கோவையில் "தந்தி டிவி"- க்கு பேட்டி அளித்த மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி, இதுபோல போலி விளம்பரம் கொடுத்து தவறாக வழிநடத்துவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு