தமிழ்நாடு

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலிமையான மக்களாட்சியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதற்கு வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்