தமிழ்நாடு

தேசிய அளவிலான வாலிபால் போட்டி : 17 வயது ஆண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி

தேசிய அளவிலான வாலிபால் போட்டி : 17 வயது ஆண்கள் பிரிவில் தமிழக அணி வெற்றி

தந்தி டிவி

தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் தமிழக அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஊட்டியில் உள்ள சென் ஜூட்ஸ் பள்ளி மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். 17 வயது ஆண்கள் பிரிவிற்கான இறுதி போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதின. இதில் தமிழக அணி அபார வெற்றி பெற்றது. இதே போல், 19 வயது ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா மோதியது. இதிலும் தமிழகம் வென்றது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா அணிகள் மோதின. இதிலும் தமிழகம் அபார வெற்றி பெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்