தமிழ்நாடு

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டி.. பதக்கத்தை தட்டி சென்ற மாணவி..

தந்தி டிவி

தேசிய அளவில் நடைபெற்ற தடை தாண்டும் போட்டியில், திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சோளிர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் விமலா தம்பதியின் மகள் மெகிடா எபிபனி. அனுப்பர்பாளையம் அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் இந்த மாணவி, கடந்த மாதம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில், தடை தாண்டும் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, சாதனை படைத்த மாணவியை கவுரவிக்கும் விதமாக, பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்