தமிழ்நாடு

மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் - தினகரன்

தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே அனைத்து எதிர்க்கட்சிகளின் விருப்பமாக உள்ளது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை கடுமையாக சாடினார். வரும் மக்களவை இடைத் தேர்தலில், வேலூர் வாக்காளர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தினகரன் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை