தமிழ்நாடு

தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கு - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்

தந்தி டிவி

மதுரையில் 2 நாள் நடைபெறும் தேசிய அளவிலான இருதய நோய் குறித்த கருத்தரங்கை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். அதில் நாடு முழுவதிலும் வந்திருந்த மருத்துகள் கலந்து கொண்டனர். இருதய பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்