Chidambaram | நொறுங்கி அப்படியே உள்வாங்கிய நேஷனல் ஹைவே - சிதம்பரத்தில் பேரதிர்ச்சி
நொறுங்கி அப்படியே உள்வாங்கிய நேஷனல் ஹைவே - சிதம்பரத்தில் பேரதிர்ச்சி
thanthitv
#nationalhighway #chidambaram #drone #thanthitv சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையில் எருக்கன்காட்டுப்படுகை கிராமம் அருகே உள்ள உயர்மட்ட சாலை திடிரென உள்வாங்கியுள்ளது..