தமிழ்நாடு

அமைச்சர் பாண்டியராஜன் மீது வழக்கு : விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

தேசிய கொடியை அவமதித்ததாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியகொடியை அவமதித்ததாக தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், அமைச்சர் மாஃபாபாண்டியராஜன் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்ய கோரி அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்