தமிழ்நாடு

65வது தேசிய பீச் வாலிபால் போட்டி : ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற தமிழகம்

65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது.

தந்தி டிவி

65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது. அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான 65வது தேசிய பீச் வாலிபால் போட்டிகள் கடந்த 4 நாட்கள் நாகையில் நடைபெற்றது. தமிழ்நாடு, டெல்லி, குஜராத், தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, உத்தர பிரதேஷ் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த 54 அணிகள் பங்கேற்றன. இதில் தமிழக அணி 6 பிரிவுக்கான போட்டியிலும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்