தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தனித்துவம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

தமிழக மக்களின் விருந்தோம்பலையும், பிரதமர் நரேந்திரமோடி, வெகுவாக பாராட்டினார்.

தந்தி டிவி
சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற 56-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துரை வழங்கினார். இதில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உலகளவில் பிராண்ட் இந்தியாவை உருவாக்குவதில் முன்னாள் ஐ.ஐ.டி. மாணவர்களின் பங்களிப்பை வெகுவாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்