தமிழ்நாடு

Narayanan | ISRO | "இதுதான் நம்ம டார்கெட்.." - அடுத்த பிளானை உடைத்த இஸ்ரோ தலைவர்

தந்தி டிவி
• விண்வெளித் துறையில் 8% வளர்ச்சியை எட்ட இலக்கு - இஸ்ரோ தலைவர் • விண்வெளித் துறையில் வர்த்தக ரீதியிலான திட்டங்களில் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்கு இஸ்ரோ பணியாற்றி வருவதாக, அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். • கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், • விண்வெளித் துறையில், உலக நாடுகளுடன் இந்தியா போட்டியிடாவிட்டாலும், பூஜ்ஜியத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்