தமிழ்நாடு

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் துவக்கம்

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது.

தந்தி டிவி

சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் தொழில் மையம் சென்னையில் தொடங்கப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த இந்த நிகழ்வில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்த மையத்தில் தயாரிக்கப்படும் நாப்கின்கள், குறைந்த விலையில் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம் ஏராளமான மாணவிகள் பயன்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு