தமிழ்நாடு

இடம் மாறினாலும் தடம் மாற மாட்டேன் - நாஞ்சில் சம்பத்

இடம் மாறினாலும், தடம் மாறா மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

இடம் மாறினாலும், தடம் மாறா மாட்டேன் என்று நாஞ்சில் சம்பத் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து நாஞ்சில் சம்பத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜகவை வீழ்த்தும் தேர்தல் களத்தில் இல்லையென்றால், உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அரசியலுக்கு வந்ததாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்