தமிழ்நாடு

நாங்குநேரி : தனி அறையில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் - 3 அடுக்கு பாதுகாப்பு

நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தந்தி டிவி
நாங்குநேரி தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு இயந்திரங்கள் தனி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படை உட்பட 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன், நாளை மறுநாள்14 மேஜைகளில் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட உள்ளதாக தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்