தமிழ்நாடு

வானமாமலை பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உற்சவர் தோத்தாத்ரி சுவாமி அவரது தாயார் மற்றும் பூதேவியுடன் தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் பரமபத வாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்