தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தந்தி டிவி

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறை, தேர்தல் பார்வையாளர் விஜய சுனிதா மற்றும் வேட்பாளர்களின் முகவர் முன்னிலையில், திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையத்திற்கு தேவையான பொருட்கள் 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 299 வாக்குசாவடிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை