நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாளை, மேலகுளம், தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் அதிமுக வேட்பாளகுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.