தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் முறைகேடு - 8 சுயே. வேட்பாளர்கள் புகார்

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக 8 சுயே. வேட்பாளர்கள் புகார்அளித்துள்ளனர்

தந்தி டிவி

அண்மையில் நடந்து முடிந்த நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடு நிகழ்ந்ததாக புகார் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 8 சுயேட்சை வேட்பாளர்கள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாகவும்சுயேட்சை வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி