ஆட்டிப்படைக்கும் உலகப் போர்.. மெதுமெதுவாக கைப்பற்றும் சீனா - தமிழகத்தில் ஆபத்தில் 5 லட்சம் பேர் #nammaoorstory #iranisraelwar #china தமிழகத்தில் தீப்பெட்டி தொழிலை அச்சுறுத்தும் உலகப் போர் தாக்கம்.! மத்திய கிழக்குப் போர் தாக்கத்தால் மெழுகு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக தீப்பெட்டி தொழில் கடும் நெருக்கடியில் சிக்கி, சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.