தமிழ்நாடு

தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் - தொழிலாளர் ஆணையம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், உணவு மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாக இருக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மற்ற மொழிகள் பெயர் பலகையில் உபயோகிக்கப்பட்டால், ஆங்கிலம் 2-வது இடத்திலும், மற்ற மொழிகள் 3-வது இடத்திலும் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ள தொழிலாளர் ஆணையம், இதனை பின்பற்றாவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்