தமிழ்நாடு

நாமக்கல் டூ அயோத்தி.. தயாராகும் பிரம்மாண்ட மணி

தந்தி டிவி

அயோத்தி ராமர் கோயிலுக்காக நாமக்கல்லில் ஆலய மணிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அக்கோயிலுக்காக மணிகள் செய்யுமாறு நாமக்கல்லில் உள்ள நிறுவனத்திற்கு, பெங்களூரை சேர்ந்த பக்தர் ஆர்டர் அளித்துள்ளார். அதன்படி 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சேர்ந்து, 120 கிலோ, 70 கிலோ என பல்வேறு எடைகளில், 40-க்கும் மேற்பட்ட ஆலய மணிகளை செய்துள்ளனர். மணிகளை தயார் செய்த தொழிலாளர்கள், தங்களுக்கு மிகப்பெரிய பாக்கியம் கிடைத்துள்ளதாக நெகிழ்ச்சி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்