தமிழ்நாடு

Namakkal Theft | புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் புகுந்து பட்டப்பகலில் கைவரிசை |பரபரப்பு சிசிடிவி

Namakkal Theft | புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் புகுந்து பட்டப்பகலில் கைவரிசை |பரபரப்பு சிசிடிவி

thanthitv

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் பகல் நேரத்தில் கைவரிசை நாமக்கல் மாவட்டம் குள்ளங்காடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பகல்நேர திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்து சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில், மர்மநபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''